கொரோனாவிலிருந்து குணமாகியவர்கள் எண்ணிக்கை 1.37 கோடியாக அதிகரித்துள்ளது!

உலகளவில் கொரோனாவிலிருந்து குணமாகியவர்கள் எண்ணிக்கை 1.37 கோடியாக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தனது வீரியத்தை குறைத்து கொள்ளாமல் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை கொரோனா தொற்றால் 20,806,961 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 747,258 பேர் உயிரிழந்துள்ளனர், 13,706,685 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். நாளுக்கு நாள் குணமாகுபவர்கள் எண்னிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதிலும் புதிதாக 285,593 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், நேற்று ஒரே நாளில் 6,822 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 6,353,003 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!
July 7, 2025
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : 58 ஆண்டுகள்.., வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்தியா.!
July 7, 2025