கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகளவில் 2.34 கோடியாக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் நாளுக்கு நாள் உலகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர், இருப்பினும் கொரோனா பாதிப்பு இன்னும் குறைந்தபாடில்லை. இதுவரை கொரோனாவால் 31,783,504 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 975,471 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் 23,400,640 பேர் குணமடைந்து உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 276,367 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 5,721 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 7,406,22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…
சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…
சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு…
சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.…
சென்னை : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18ம்…