விமானத்திற்கு இணையாக ஜெட்பேக்-ல் 3,000 அடி உயரத்தில் நபர் ஒருவர் பறந்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் 3 ஆயிரம் அடி உயரத்தில் மேலே விமானம் ஒன்று சென்றுள்ளது. அதற்கு இணையாக அதாவது விமானத்திற்கு மிக அருகே ஜெட்பேக்-ல் நபர் ஒருவர் பறந்து சென்றுள்ளார். இதுகுறித்து அமெரிக்கன்ஸ் மற்றும் ஜெட்புளு விமானிகள் விமான கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஜெட்புளு விமானிகள் கூறியதாவது, ஜெட்பேக்-ல் பறந்து சென்ற நபர் 30 அடி தூரத்தில் தங்களது விமானத்திற்கு மிக அருகில் பறந்து சென்றதாக தெரிவித்துள்ளனர்.
விமானத்திற்கு இணையாக ஜெட்பேக்-ல் பறந்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகம் இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அதனையடுத்து தற்போது இச்சம்பவம் குறித்த விசாரணையை FBI தொடங்கியுள்ளது. மேலும் விரைவில் நடந்தது என்ன என்பதை கண்டுபிடித்த விடுவோம் என்றும் FBI உறுதி அளித்துள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…