Tag: los angeles

வலுக்கும் மக்கள் போராட்டம்.., லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு.!

லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் டிரம்ப் அரசின் நடவடிக்கைக்கு எதிராக, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மக்கள் போராட்டம் வலுத்து வருகிறது. அங்கு போராட்டத்தில் ஈடுபடுவோர் இரவு நேரங்களில் கடைகளை கொள்ளையடிக்கும் சம்பவத்தில் ஈடுபடுவதாலும், அதிகரித்து வரும் அமைதியின்மையைத் தொடர்ந்து, லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் இரவு நேர ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணிக்கு தொடங்கி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாசவேலைகளைத் […]

america 4 Min Read
Los Angeles Protests

அமெரிக்காவில் புதிய விதிமுறைகள்: மக்கள் போராட்டம்.., 700 கடற்படை வீரர்களை இறக்கிய டிரம்ப்.!

லாஸ் ஏஞ்சல்ஸ் : அதிபர் டொனால்ட் டிரம்ப், 2025-ஆம் ஆண்டு தனது இரண்டாவது பதவிக் காலத்தில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிப்பவர்களை விரைவாக நாடு கடத்துவதற்கு, குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு (ICE) அதிகாரிகளுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டது. அந்த உத்தரவின்படி, லாஸ் ஏஞ்சல்ஸில் ICE அதிகாரிகள் பெரிய அளவிலான சோதனைகளை நடத்தினர். இதில், வீடுகள், பணியிடங்கள் மற்றும் பொது இடங்களில் புலம்பெயர்ந்தோரை கைது செய்து, ஆவணங்கள் இல்லாதவர்களை உடனடியாக நாடு கடத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த […]

america 6 Min Read
trump- america portest

Oscars 2024: ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா எங்கு? எப்போது?

Oscars 2024: சினிமா துறையில் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றான (அகாடமி விருது) ஆஸ்கர் விருதினை அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான (2024) ஆஸ்கர் வழங்கும் விழா, மார்ச் 10 ஆம் தேதி அமெரிக்காவின்  கலிபோர்னியா மாநிலம் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற உள்ளது. READ MORE – அத மட்டும் விடவே மாட்டேன்! நடிகை ரித்திகா சிங் பிடிவாதம்! உலகளவில் இந்த ஆண்டின் […]

2024 Oscar Predictions 5 Min Read
oscars 2024

3,000 அடி உயரத்தில் விமானத்திற்கு இணையாக  ஜெட்பேக் -ல் பறந்த நபர்.!

விமானத்திற்கு இணையாக ஜெட்பேக்-ல் 3,000 அடி உயரத்தில் நபர் ஒருவர் பறந்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் 3 ஆயிரம் அடி உயரத்தில் மேலே விமானம் ஒன்று சென்றுள்ளது. அதற்கு இணையாக அதாவது விமானத்திற்கு மிக அருகே ஜெட்பேக்-ல் நபர் ஒருவர் பறந்து சென்றுள்ளார். இதுகுறித்து அமெரிக்கன்ஸ் மற்றும் ஜெட்புளு விமானிகள் விமான கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஜெட்புளு விமானிகள் கூறியதாவது, ஜெட்பேக்-ல் பறந்து சென்ற […]

jetpack 3 Min Read
Default Image