ஒன்றரை வயது குழந்தை முககவசம் அணியாததால் நிறுத்தப்பட்ட விமானம்!

Published by
Rebekal

கனடாவில் ஒன்றரை வயது குழந்தை முகக்கவசம் அணியவில்லை என்று விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே சென்றாலும், ஊரடங்கு அமலில் உள்ள போதே மக்களுக்காக அரசு சில கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில், முக கவசம் அணிதல், கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் என பொது இடங்களில் சில விதிமுறைகள் உள்ளது.

இந்நிலையில், கனடாவில் விமானம் ஒன்றில் ஒன்றரை வயது குழந்தை முக கவசம் அணிய வில்லை என்று விமான ஊழியர்கள் விமானத்தை எடுக்க மறுத்துள்ளனர். மூன்று வயது நிரம்பிய குழந்தைகளுக்கு மேல் தான் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டம் இருந்தபோதிலும் ஒன்றரை வயது குழந்தையான தங்களது மகள் முகக்கவசம் அணிய வில்லை என விமானத்தை வெகு நேரம் எடுக்காமல் இருந்ததாக குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

மேலும் ஊர்ந்து  நடக்கக்கூடிய தனது மகளால் விமானம் நிறுத்தப்படுகின்றது என கடினமான சூழ்ந்தநிலையாலும், ஊருக்கு செல்ல வேண்டிய அவஸ்யம்ம் இருந்ததாலும், மகளுக்கு முககவாசத்தை போட்டு விட்டாலும் சிறிது நேரத்திலேயே மகள் வியர்வையால் அழுதுள்ளார், அதன் பின் கழற்றி எறிந்துள்ளார். இந்நிலையில் சில நிமிடங்களிலேயே விமானத்தின் கேப்டன் பாதுகாப்பு காரணங்களுக்காக  விமானத்தில் இருந்து அனைவரையும் வெளியேற்றுகிறோம் எனக்கூறி விமானத்தை நிறுத்தி விட்டு பயணிகள் அனைவரும் கீழே இறங்கி உள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…

31 minutes ago

ஆபரேஷன் சிந்தூர் : மக்களவையில் இன்று 16 மணி நேரம் விவாதம்!

புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…

46 minutes ago

தினமும் 10 மணி நேரம் நிறுத்திக்கொள்கிறோம்! காசாவில் கருணை காட்டிய இஸ்ரேல்!

ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…

1 hour ago

கர்ப்பிணி பெண்தான் டார்கெட்… சிறுமி வன்கொடுமை வழக்கு குற்றவாளி சொன்ன ஷாக்கிங் தகவல்!

திருவள்ளூர் : மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியாகி,…

2 hours ago

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…

14 hours ago

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…

14 hours ago