80 கிலோ பளுவை தூக்கிய வீரர்! சுருண்டு விழுந்து உயிரிழப்பு!

Published by
பால முருகன்

சென்னை : 80 கிலோ எடையை தூக்கிய பளு வீரர் உயிரிழந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ரஷ்யாவில் பளு தூக்கும் வீரர் ஒருவர் பளு தூக்கிய சிறிது நேரத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும், ஏற்படுத்தி இருக்கிறது. ரஷ்யாவில் 80 கிலோ எடையுள்ள பளுவை தூக்கும் போட்டி நடைபெற்றது. இதில்  கலந்து கொண்ட ஒருவர் 80 கிலோ எடையை கொண்ட அந்த பளுவை சற்று தூக்க முடியாமலே தூக்கி கொண்டு இருந்தார்.

இரண்டு முறை தூக்கிவிட்டு  கீழே வைத்தார். இதனை பார்த்த அங்கிருந்த அனைவரும் கைதட்டி அந்த நபரை உற்சாகமும் செய்தனர்.  ஆனால், பளுவை தூக்கிவிட்டு கீழே வைத்த சில நொடிகளிலே  திடீரென அப்படியே கீழே விழுந்து உயிரிழந்தார். இது தொடர்பான அதிர்ச்சி  வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பத்திரிகையாளர் மரியோ நவ்ஃபல் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியீட்டு ” ஒரு அனுபவம் வாய்ந்த ரஷ்ய (பளு வீரர் ) பவர்லிஃப்ட்டர் ரஷ்யாவின் டியூமனில் நடந்த ஒரு வலிமையான போட்டியில் 80 கிலோ தூக்கியதால் பரிதாபமாக உயிரிழந்தார்” என பதிவிட்டுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

5 minutes ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

1 hour ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

1 hour ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

2 hours ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

3 hours ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

4 hours ago