நடிகை சாய்ப்பல்லவியிடம் இது நிறைய இருக்குதாம்! அது என்னது தெரியுமா?

நடிகை சாய் பல்லவி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கஸ்தூரி மான் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரது நடிப்பில் வெளியான பிரேமம் என்ற மலையாள படமானது மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. சமீபத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி-2 என்ற படத்தில் இவர் நடித்திருந்தார்.
இந்நிலையில், நடிகை சாய்ப்பல்லவி அளித்துள்ள பேட்டி ஒன்றில், மனிதனுக்கு அழகை கொடுப்பது தன்னம்பிக்கை தான். எனக்கு அது நிறைய இருக்கிறது என கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், அவர் ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும் எனது கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மனதை எப்படி கொள்ளையடிக்கும் என்று தான் யோசிப்பேன் எனக் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025