நம்ம பிக்பாஸின் காதல் மன்னன் செய்த சாதனையை பாருங்களேன்.!

Published by
Ragi

கவினின் பிறந்தநாளுக்கான ஹேஷ்டேக் தற்போது இந்திய அளவில் டிரெண்டிங்கில் உள்ளது.

கவின் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானவர். அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். அதன் பின்னர் வெள்ளித்திரையில் காலெடுத்த கவின், உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் காதல் மன்னனாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவருக்கென்று பல சமூக வலைத்தளங்களில் கவின் ஆர்மி என்ற பெயரில் தொடங்கி இவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.தற்போது இவர் லிப்ட் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ஹேஷ்டேக், காமன் டிபி என்று அசத்தி வருகின்றனர். ஆம் வரும் 22ம் தேதி, அட ஆமாங்க நம்ம தளபதி பிறந்தநாள் தான் கவினின் பிறந்தநாளும் கூட . அதற்காக ரசிகர்கள் உருவாக்கிய காமன் டிபியை நடிகை மற்றும் பிக்பாஸ் பிரபலமான ஆர்த்தி, நடன இயக்குனர் சதீஷ் உள்ளிட்ட பலரால் #KavinBirthdayCDP என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி வெளியிட்டனர். அதனை கவின் மற்றும் லாஸ்லியா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் செய்ததையடுத்து, இந்த ஹேஷ்டேக்கை ஒரே நாளில் 1 மில்லியன் டூவிட்களை பெற்று இந்திய அளவில் டிரெண்டிங்கில் உள்ளது.

Published by
Ragi

Recent Posts

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

37 minutes ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

55 minutes ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

1 hour ago

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…

2 hours ago

ராணுவ கர்னல் குறித்து சர்ச்சைப் பேச்சு – மன்னிப்பு கேட்ட விஜய் ஷா.!

டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…

2 hours ago

மாணவர்களே அலர்ட்! 10ஆம் வகுப்பு தேர்வு ரிசல்ட் எப்போது தெரியுமா?

சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…

2 hours ago