இன்றைய (03.01.2022) நாளின் ராசி பலன்கள்..!

Published by
Sharmi

மேஷம் : இன்று உங்களுக்கு மந்தமான நாளாக அமையும். உத்தியோகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடக்கவும். பண வரவு குறைவாக இருக்கும். மூட்டு வலி ஏற்படும்.

ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு பொறுமை அவசியம். உத்தியோக வேலையில் அதிகபணிச்சுமை இருக்கும். மனைவியிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இன்று நிதிநிலைமை குறைவாக இருக்கும். தொடை அல்லது கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

மிதுனம் : இன்றைய தினம் உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் எளிமையாக வெற்றி கிட்டும். உங்கள் மனைவிடத்தில் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கடகம் : இன்றைய நாள் உங்களுக்கு எதிர்பாராத பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் எளிமையாக வெற்றி கிட்டும். உங்கள் மனைவிடத்தில் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம் : இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. உத்தியோகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும். உங்கள் மனைவிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். நிதிநிலைமை குறைவாக இருக்கும். செரிமான பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

கன்னி : இன்றைய நாள் பொறுப்புகள் அதிகமாக இருக்கும். உத்தியோகத்தில் அதிக பணிச்சுமை இருக்கும். காதலுக்கு உகந்த நாள் இல்லை. பணவரவு குறைவாக இருக்கும். முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

துலாம் : இன்று வெற்றிகரமான நாளாக அமையும். உத்தியோகத்தில் எளிமையாக வெற்றி கிட்டும். உங்கள் மனைவிடத்தில் அன்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

விருச்சிகம் : இன்றைய நாள் பொறுப்புகள் அதிகமாக இருக்கும். உத்தியோகத்தில் அதிக பணிச்சுமை இருக்கும். காதலுக்கு உகந்த நாள் இல்லை. பணவரவு குறைவாக இருக்கும். செரிமான பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

தனுசு : இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. உத்தியோகத்தில் அமைதியான அணுகுமுறை வேண்டும். உங்கள் மனைவிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பணவரவு குறைவாக இருக்கும். கால் மற்றும் கணுக்கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

மகரம் : இன்று கவனம் வேண்டிய நாளாக இருக்கும். உத்தியோக வேலையில் பொறுமை வேண்டும். உங்கள் துணையிடம் தகவல் தொடர்பில் பாதிப்பு நிலவும். பணவரவு குறைவாக இருக்கும். கண் எரிச்சல் ஏற்படலாம்.

கும்பம் : இன்று உங்களுக்கு சாதகமாக அமையும். முக்கிய முடிவுகளை எடுக்கலாம். உத்தியோகத்தில் விரைவாக பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் மனைவிடத்தில் புரிந்துணர்வுடன் நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். நம்பிக்கை காரணமாக ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

மீனம் : இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் திறமையால் உத்தியோகத்தில் பணிகளை எளிமையாக செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையுடன் சகஜமாக நடந்து கொள்வீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு அதிகமாக ஏற்படும். தன்னம்பிக்கை காரணமாக உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Recent Posts

“தவறை ஆய்வு செய்து, மீண்டு வருவோம்” – தோல்வி குறித்த இஸ்ரோ தலைவர் கூறியது என்ன?

“தவறை ஆய்வு செய்து, மீண்டு வருவோம்” – தோல்வி குறித்த இஸ்ரோ தலைவர் கூறியது என்ன?

ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…

11 minutes ago

இந்தியாவின் 101வது ‘PSLV C-61’ ராக்கெட் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ அறிவிப்பு.!

ஆந்திரா : இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், எல்லைப் பகுதிகளை கண்காணிக்க உதவும் EOS-9 (RiSat-…

43 minutes ago

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…

12 hours ago

RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!

பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…

12 hours ago

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…

15 hours ago

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!

ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…

15 hours ago