இன்றைய (23.01.2022) நாளின் ராசி பலன்கள்..!

Published by
Sharmi

மேஷம் : இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். உத்தியோக வேலையில் நற்பெயர் கிட்டும். காதலுக்கு உகந்த நாள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம் : இன்று நீங்கள் தன்னம்பிக்கை இழந்து காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் கடினமாக உழைத்தால் வெற்றி கிட்டும். உங்கள் துணையிடம் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். பணவரவு குறைவாக இருக்கும். சளித்தொல்லை அல்லது இருமல் ஏற்படலாம்.

மிதுனம் : இன்று உங்களுக்கு தடைகள் நிறைந்து காணப்படும். உத்தியோகத்தில் சரியான நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண செலவு அதிகமாக இருக்கும். கண் பாதிப்பு ஏற்படலாம்.

கடகம் : இன்று உங்களுக்கு ஆக்கப்பூர்வமான நாளாக அமையும். உத்தியோக வேலை சிறப்பாக அமையும். காதலுக்கு உகந்த நாள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம் : இன்றைய தினம் நேர்மறை சிந்தனையை அதிகரிக்க வேண்டும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். பண வரவு குறைவாக இருக்கும். பல் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

கன்னி : இன்றைய நாள் மற்றவர்களிடம் பேசும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் அதிக பணிகள் காணப்படும். மனைவியிடம் தவறான புரிந்துணர்வு ஏற்படும். இன்று பணவரவு குறைவாக இருக்கும். சளித்தொல்லை அல்லது இருமல் ஏற்படலாம்.

துலாம் : இன்றைய நாள் மந்தமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் சரியான நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. மனைவியிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இன்று செலவு அதிகமாக இருக்கும். கால் வலி பாதிப்பு அதிகமாக ஏற்படலாம்.

விருச்சிகம் : இன்று உங்களுக்கு வளர்ச்சியான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் சிறப்பாக பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையிடம் அன்பாக பழகுவீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

தனுசு : இன்று உங்களுக்கு ஆக்கப்பூர்வமான நாளாக அமையும். உத்தியோக வேலை சிறப்பாக அமையும். காதலுக்கு உகந்த நாள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகரம் : இன்று உங்களது தன்னம்பிக்கை சற்று குறைவாக இருக்கும். உத்தியோக வேலையில் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. உங்கள் துணையிடம் மோதல் ஏற்படலாம். பணம் அதிகமாக செலவாகும். செரிமான கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது.

கும்பம் : இன்று சற்று நம்பிக்கை இழந்து காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் துணையுடன் பேசும்போது பொறுமை தேவை. பணவரவு குறைவாக இருக்கும். கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

மீனம் : இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையும். உத்தியோகத்தில் சிறப்பாக பணியாற்றுவீர்கள். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பணவரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

5 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

6 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

6 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

7 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

9 hours ago