இன்றைய (25.07.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்:

இன்று நீங்கள் நம்பிக்கை நிறைந்து காணப்படுவீர்கள். புதுமையாக யோசித்து புதிய கருத்துக்களை உருவாக்க இது உகந்த நாள்.

ரிஷபம்:

இன்றைய நாள் சுமாராக இருக்கக் காண்பீர்கள். உங்கள் இலக்குகளை எளிதாக அடைவது சிறிது கடினமாக இருக்கும். உங்கள் மனதில் சில குழப்பங்கள் காணப்படும்.

மிதுனம்:

இன்று துடிப்பான நாளாக இருக்காது. அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். எந்த விஷயத்தையும் நட்பு முறையோடு அணுக வேண்டும்.நீங்கள் தைரியமாக நேர்மறை எண்ணத்துடன் இருக்க வேண்டும்.

கடகம் :

இன்று உங்கள் உறுதி மூலம் வெற்றியை அடைய கூடிய நாள். நம்பிக்கை மூலம் நீங்கள் உயர் நிலையை அடைவீர்கள்.திக முயற்சிகள் எடுக்க வேண்டிய சூழ்நிலை காணப்படும்.

சிம்மம்:

இன்று நீங்கள் ஆறுதல் தேடி கோவிலுக்கு செல்வீர்கள்.கடின உழைப்பின் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். பக்தியில் ஈடுபடுவதற்கும் இறை வழிபாட்டிற்கும் உகந்த நாள்.

கன்னி:

இன்றைய நாள் சீராக செல்ல நீங்கள் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பிரார்த்தனை மேற்கொள்வது ஆறுதல் அளிக்கும்.

துலாம்:

இன்று நீங்கள் ஓய்வாக இருக்க வேண்டிய நாள். நல்ல பலன்களைக் காண மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையுடனும் இருங்கள்.

விருச்சிகம்:

இன்று முன்னேற்றகரமான நாளாக இருக்கும். உங்களின் இனிமையான தொடர்பாடல் திறமை காரணமாக இன்று நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

தனுசு:

இன்றைய நாள் உங்கள் பொறுமையை சோதிக்கும் நாள். பிரார்த்தனை மற்றும் தியானம் நல்ல பலனளிக்கும். உங்களின் எதிர்மறை சிந்தனை காரணமாக நீங்கள் பாதகமான விளைவுகளை சந்திப்பீர்கள்.

மகரம்:

 இன்று உங்கள் இலக்குகளை அடைவதில் தடைகள் காணப்படும். நீங்கள் நன்மை அடைந்தாலும் அதில் உங்களுக்கு திருப்தி இருக்காது.

கும்பம்:

நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க நேரலாம்.நீங்கள் பாதுகாப்பின்மை உணர்வுடனும் தனிமையாகவும்,காணப்படுவீர்கள்.

மீனம்:

உங்கள் இலக்குகளை அடைவதற்கு அதிர்ஷ்டம் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.மூத்தவர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

20 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

22 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago