இன்றைய (31.12.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம் : இன்று சற்று மந்தமான நாளாக அமையும். உத்தியோகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும். உங்கள் மனைவிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக இருக்கும். அமைதியின்மை காரணமாக ஆரோக்கியம் பாதிக்க வாய்ப்புள்ளது.
ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு முன்னேற்றகரமாக அமையும். உத்தியோக வேலையில் எளிமையாக இலக்கை அடைவீர்கள். மனைவியிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று நிதிநிலைமை அதிகமாக இருக்கும். இன்று உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
மிதுனம் : இன்றைய தினம் உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் எளிமையாக வெற்றி கிட்டும். உங்கள் மனைவிடத்தில் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கடகம் : இன்றைய நாள் உங்களுக்கு குழப்பமான நாள். உத்தியோக இடத்தில் திருப்திகரமான நிலை ஏற்படும். உங்கள் மனைவியிடத்தில் தனித்து இருப்பது போல் உணர்வீர்கள். பணவரவு குறைவாக இருக்கும். தோள்களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
சிம்மம் : இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. உத்தியோகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும். உங்கள் மனைவிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். நிதிநிலைமை குறைவாக இருக்கும். முதுகுவலி ஏற்பட வாய்ப்புள்ளது.
கன்னி : இன்று நீங்கள் வெற்றி பெறுவதற்கு ஏற்ற நாள். உத்தியோக வேலையில் எளிமையாக செய்து முடிப்பீர்கள். இன்று உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்றைய நாளில் பணவரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
துலாம் : இன்று சற்று மந்தமான நாளாக அமையும். உத்தியோகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும். உங்கள் மனைவிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு சுமாராக இருக்கும். முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
விருச்சிகம் : இன்றைய நாள் சற்று கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. காதலுக்கு உகந்த நாள் இல்லை. பணவரவு குறைவாக இருக்கும். தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.
தனுசு : இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. முக்கிய முடிவுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் அமைதியான அணுகுமுறை வேண்டும். உங்கள் மனைவிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பணவரவு குறைவாக இருக்கும். கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.
மகரம் : இன்று சிறப்பான நாளாக இருக்கும். உத்தியோக வேலையில் எளிமையாக வெற்றி கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பணவரவு நிறைவாக இருக்கும். மகிழ்ச்சி காரணமாக ஆரோக்கியமாக காணப்படுவீர்கள்.
கும்பம் : இன்று உங்களுக்கு சாதகமாக அமையும். முக்கிய முடிவுகளை எடுக்கலாம். உத்தியோகத்தில் விரைவாக பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் மனைவிடத்தில் புரிந்துணர்வுடன் நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். நம்பிக்கை காரணமாக ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
மீனம் : இன்று சற்று மந்தமான நாளாக இருக்கும். உத்தியோக வேலையில் திட்டமிட்டு செயல்படுங்கள். உங்கள் துணையிடம் வாக்குவாதம் ஏற்படும். பணம் அதிகமாக செலவாகும். கண் தொடர்பான பாதிப்பு ஏற்படலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025