உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்றைய நாள் மிக சிறப்பானதாக இருக்கும். உங்களிடம் இன்று இருக்கும் மனஉறுதியும், தைரியமும் வெற்றிகளை அடைய உதவும்.
ரிஷபம் : இன்று இயந்திரம் போல இயங்குவீர்கள். உங்கள் வளர்ச்சி பாதிக்கும் நாள். இன்று நீங்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
மிதுனம் : இன்று உங்களுக்கு தேவையான சாதகமான பலன்கள் கிடைப்பது கடினம். இன்று அதிகமாக உணர்ச்சிவசப்படுவீர்கள். இன்று நீங்கள் சமநிலையோடு இருக்க வேண்டும். இசை கேட்பது மனஆறுதலை தரும்.
கடகம் : இன்று உங்களுக்கு தேவையான பலன்கள் கிடைக்கும். உங்கள் இலக்குகள் எளிதில் அடையும் நாள். இன்றைய நாள் அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும்.
சிம்மம் : இன்று உங்களுக்கான நாள். வாய்ப்புகள் அதிகம் காணப்படும். இன்றைய நாளை உங்களுக்காக பயன்படுத்திக்கொள்ளுங்கள். இன்று திருப்திகரமாக உணர்வீர்கள்.
கன்னி : இன்று நீங்கள் நம்பிக்கை குறைந்து காணப்படுவீர்கள். இதனை நீங்கள் சமாளிக்க வேண்டும். கடினமான சூழ்நிலைகள் இன்றைய நாளை கடுமையான நாளாக உணரவைத்துவிடும்.
துலாம் : இன்று சில கடினமான சூழ்நிலைகள் கானப்படும். எதனையும் எளிதாக எடுத்து கொள்ளவேண்டும். உங்கள் முயற்சி மற்றும் சிறப்பாக திட்டமிடுவதன் மூலம் உங்கள் இலக்குகளை எளிதில் அடையலாம்.
விருச்சிகம் : இன்று நீங்கள் சற்று வருத்தமாக காணப்படுவீர்கள். உணர்ச்சிவசப்படக்கூடிய சூழ்நிலை நிலவுவதால் சற்று அமைதியாக இருப்பது நல்லது. எதனையும் சமாளித்து அமைதியாக இருக்க வேண்டும். இசை கேட்பது மனஆறுதலை தரும்.
தனுசு : இன்று உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலனை தரும். நீங்கள் இன்று நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.
மகரம் : பொறுமையாக இருக்க வேண்டிய நாள். அதன்மூலம் சில கடினமான சூழ்நிலைகளை சமாளிக்க முடியும். திட்டமிட்டு செயல்பட வேண்டும். இன்று உறுதியான அணுகுமுறைகள் தேவை.
கும்பம் : இன்று உங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்து கொள்ள வேண்டும். நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
மீனம் : இன்றைய நாள் உங்களுக்கான நாளாக இருக்கும். உங்கள் இலக்குகளை அமைத்து கொள்ளும் நாள். நெருங்கிய வட்டாரங்களில் நட்புறவை வளர்த்துக்கொள்ளுங்கள்.
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட…
டெல்லி : நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா பேசுகையில், ''திமுக எப்போதும் தேச ஒற்றுமையை…
சென்னை : நெல்லை ஆணவக் கொலை "நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம்" என்று இயக்குநர் மாரி செல்வராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 2025-26 கல்வியாண்டிற்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை கட்சித் தலைவர் விஜய் நாளை (ஜூலை…
டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன்…