உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி நடக்க வேண்டிய நாள். சூழ்நிலைகள் சவாலாக அமையும். பொறுமையும், நம்பிக்கையும் இன்று மிக அவசியம்.
ரிஷபம் : உங்களுக்கு இன்றைய நாள் சிறப்பானதாக அமையாது. சூழ்நிலைகள் சாதகமாக அமையாது. விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளுங்கள் நல்லது நடக்கும்.
மிதுனம் : முயற்சி திருவினையாக்கும். தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும். விருப்பங்கள் நிறைவேறும் நாள்.
கடகம் : பொறுமையாக செயல்பட வேண்டும். மனஉறுதி மிக முக்கியம். எதனையும் வேகமாக செய்ய கூடாது. திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
சிம்மம் : இன்று சுமாரான பலன்கள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகமாக இருக்கும். மனதில் குழப்பங்கள் உண்டாகும்.
கன்னி : எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கப்பெறாது. சிந்தித்து செயல்பட்டால் தீயவை விலகும். கவனமாக பேசினால் நல்லது நடக்கும்.
துலாம் : உங்கள் முயற்சிகளில் நீங்கள் விரும்பிய பலன்கள் கிடைக்கும். வெற்றி பெறுவதற்கு தேவையான மனஉறுதி உங்களிடத்தில் காணப்படும். உங்கள் தன்நம்பிக்கை உங்களை உயரத்திற்கு அழைத்து செல்லும்.
விருச்சிகம் : உங்களுக்கு சாதகமான நாள். பெற்ற பிள்ளைகள் உங்களுக்கு நல்ல பேரை பெற்று தரும். முக்கிய முடிவுகள் நல்ல பலனை தரும்.
தனுசு : நிச்சயமற்ற மனநிலையோடு காணப்படுவீர்கள். நன்றும் தீதும் கலந்து காணப்படும். பொறுமையுடன் செயல்பட்டால் சவால்களை சமாளிக்கலாம்.
மகரம் : சிந்தனை அதிகமாக காணப்படும். எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளுங்கள். நல்ல பலன் கிடைக்கும். தியானம் நல்ல பலனை தரும்.
கும்பம் : லட்சியங்களை அடைய ஏற்ற நாள். இன்றைய இலக்குகள் எளிதாக நிறைவடையும். பயணம் ஏற்படும் சூழல் உண்டாகும். நல்ல பலன் கிடைக்கும்.
மீனம் : சுறுசுறுப்பாக உணர்வீர்கள். இன்றைய இலக்குகளை எளிதாக அடைவீர்கள். உங்கள் முயற்சி திருவினையாக்கும். உற்சாகமான ,மனநிலையுடன் காணப்படுவீர்கள்.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…