இன்றைய (29.12.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Published by
மணிகண்டன்

மேஷம் : இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாள். உங்கள் இலக்குகளை எளிதில் அடைய முடியும். திட்டமிட்டு பயன்களை பெறுவீர்கள்.

ரிஷபம் : அவருக்கு இன்று தொண்டுகளையும், தானங்களையும் செய்யுங்கள். அது உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும். இன்றைய நாளை அதற்காக பயன்படுத்திக்கொள்ளுங்கள். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

மிதுனம் : இன்றைய நாளில் சில போராட்டம் இருக்கும். அதனை பொறுமையாக கையாளவேண்டும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது மனதிற்கு ஆறுதலாக இருக்கும்.

கடகம் : இன்று நல்ல நாள். நீங்கள் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும். புத்திசாலித்தனத்தை வளர்த்து கொள்வது நல்லது.

சிம்மம் : இன்று உற்சாகமான நாளாக இருக்காது. அதனால் அதிக பயன்களை எதிர்பார்க்க வேண்டாம். குழப்பங்கள் நிலவும் நாள். இறைவனை வழிபடுங்கள். அது இன்றைய நாளை கடந்துசெல்ல உதவிகரமாக இருக்கும்.

துலாம் : இன்று பலன்கள் குறைவாக கிடைக்கும் நாள். அதிர்ஷ்டத்தை நம்பி இருப்பதைவிட உங்கள் முயற்சியை நம்பி செயல்படுங்கள். அது உங்களுக்கு நல்ல பலனை தரும்.

விருச்சிகம் : இன்று மிகவும் நல்ல நாள். உங்கள் நலனை மேம்படுத்த பயனுள்ள முடிவுகளை நீங்கள் எடுக்கலாம். அது உங்களுக்கு திருப்தி தரும்.

தனுசு : அதிக பொறுப்புகள் காணப்படும். அதனால் பதட்டமாக காணப்படுவீர்கள். தியானம் மற்றும் இறைவனை வழிபடுதல் மனதை கட்டுப்பாடுடன் வைத்திருக்க உதவும்.

மகரம் : நீங்கள் உங்களுக்கு பிடித்த விஷயங்களை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். மனதில் குழப்பங்கள் நிறைந்து காணப்படும். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.

கும்பம் : இன்று கவனமாக இருக்க வேண்டும். உங்கள் செயலில் கவனம் தேவை.  திட்டமிடலை மேற்கொள்வதன் மூலம் கடினமான சூழ்நிலையையும் சமாளிக்க முடியும்.

மீனம் : உங்கள் ஆற்றல் மூலம் வெற்றி கிடைக்கும். மனதில் தெளிவாக இருக்கும். உங்கள் மன உறுதி இன்றைய நாளை கடப்பதற்கு உதவும்.

Recent Posts

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

4 minutes ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

27 minutes ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

2 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

2 hours ago

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

3 hours ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

3 hours ago