ரிஷபம்
இன்று சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்கள் இலக்கை நோக்கி முயற்சியை செலுத்துவீர்கள். கடின உழைப்பின் மூலம் வெற்றியைக் காண்பீர்கள்.
மேஷம்
இன்று நீங்கள் புதிய கட்ட வளர்ச்சி நோக்கி முன்னேறுவீர்கள். உங்கள் பணியில் பெயரும் புகழும் பெறுவீர்கள்.
மிதுனம்
இன்று ஏற்படும் பதட்டம் மற்றும் பாதுகாப்பின்மை உணர்வை கட்டுப்படுத்த வேண்டும். நம்பிக்கை உணர்வின் மூலம் நற்பலன்களைப் பெறலாம். உங்கள் துணையை சமாளிப்பது கடினமாக உணர்வீர்கள்.
கடகம்
இன்று உங்களிடம் காணப்படும் வேகம் காரணமாக நீங்கள் விரைந்து செயலாற்றுவீர்கள். உங்கள் மனதில் ஓடும் உணர்வுகளை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள்.
சிம்மம்
இன்று உங்களுக்கு சாதகமான நாளாக காணப்படும். உங்களிடம் உறுதியும் தைரியமும் காணப்படும். இன்று அதிகளவு பணி காணப்படும்.
கன்னி
இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். அமைதியாக இருப்பது சிறந்தது. பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
துலாம்
உங்கள் இலக்குகளை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். இன்றைய நாள் சிறப்பாக அமைய பொறுமை அவசியம்.
விருச்சிகம்
இன்றைய சம்பவங்களை சகஜமாக எடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் அணுகுமுறையில் விவேகம் வேண்டும். பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
தனுசு
உங்கள் சொந்த முயற்சி மூலம் வெற்றி காண்பீர்கள். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள்.
மகரம்
இன்றைய செயல்களை மேற்கொள்வதை கடினமாக உணர்வீர்கள். உங்கள் அணுகுமுறையில் பொறுமையும், உறுதியும் அவசியம். கண்கள் மற்றும் தொண்டையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது சிறந்தது.
கும்பம்
இன்று தடைகளும், தாமதங்களும் நிறைந்திருப்பதாக உணருவீர்கள். நல்ல இசையை கேட்பதன் மூலம் ஆறுதல் கிடைக்கும். இன்று பணிகள் அதிகமாக காணப்படும்.
மீனம்
உங்களிடம் உறுதி இருந்தால் இன்று வளர்ச்சி காண்பீர்கள். நம்பிக்கையுடன் இருந்தால் வெற்றி உங்கள் கதவை தட்டும். உங்கள் பணிக்கு பாராட்டு பெறுவீர்கள்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…