ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சியின் ட்விட்டர் கணக்கானது ஹாக்கர்களால் முடக்கப்பட்டது.
ஹக்கர்கள் இவர்களின் வேலையே யார் குடியை கெடுக்கலாம் என்பதுதான் அங்க கைவச்சி இங்க கைவச்சி கடைசில ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சியின் ட்விட்டர் கணக்கயே முடக்கிட்டாங்க.
ஜாக் டோர்சியின் ட்விட்டர் கணக்கை 40 லட்சத்திற்கு மேற்பட்டோர் பின் தொடர்கிறார்கள் இந்நிலையில் இவரது ட்விட்டர் கணக்கை முடக்கிய ஹக்கர்கள் தாங்கள் தங்களுடைய “Chuckling Squad” என குழுவின் பெயரை குறிப்பிட்டுள்ளனர்.அவர்கள் ஜாக் டோர்சியின் சிம் கார்டை ஹேக் செய்து அதன் மூலம் அவரது ட்விட்டர் கணக்குக்கு சென்றுள்ளனர்.அதன் பின் அவரை பின் தொடர்வோர்க்கு தகாத வார்த்தைகள் மற்றும் இனவெறி ஏற்படுத்தும் வார்த்தைகளை குறுஞ்செய்திகளாக அனுப்பியுள்ளனர் .
அது மட்டுமில்லை வெடிகுண்டு ஒன்னு அலுவலகத்தில் இருக்கிறது என்று ட்வீட் செய்துள்ளனர் இந்த நிகழ்வு 15நிமிடங்கள் நடந்துள்ளது .அதன் பின்பு ஜாக் டோர்சியின் ட்விட்டர் கணக்கு சரிசெய்யப்பட்டது.இது குறித்து விசாரணை நடத்த பட்டுவருகிறது.
இந்த ஹக்கர்களுக்கு இது புதிதல்ல அவர்கள் இது போன்று பல பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளில் கைவைத்துள்ளனர் .
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…