அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மின்னல் தாக்குதலால் 367 இடங்களில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. இதனால் வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள 2 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் கணக்கிலான காடுகள் உள்ளிட்ட நிலப்பரப்புகள் எரிந்து நாசமாகியுள்ளது. 480 க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகி உள்ளதோடு, 6 பேர் உயிரிழந்துள்ளனர். காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.
காட்டுத் தீயை கட்டுப்படுத்த 375க்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, 10 ஆயிரத்துக்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். அங்கிருந்த 1.75 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். தீ கட்டுக்குள் வராததால் கலிபோர்னியா மாகாணம் ஆஸ்திரேலிய அரசின் உதவியை நாடியுள்ளது.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…