ஹிப் ஹாப் ஆதியின் புதிய படத்திற்கான அப்டேட்..!

Default Image

ஹிப் ஹாப் ஆதியின் 4 வது திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இசையமைப்பாளராகவும் ,நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வரும் ஹிப் ஹாப் ஆதி. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான நான் சிரித்தால் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான அறிவிப்பை அதில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் கடந்த 2 ஆம் தேதி அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து தற்போது அந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தனது ட்வீட்டர் பக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி அறிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்துள்ளார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 05122024
vijaya (21) (1)
T. M. Anbarasan
Pattinampakkam Youngster Died
rohit ravi shastri
gold price dec 5
Pushpa 2 Twitter Review