நான் வெப் சீரிஸில் நடிக்க தயாராக உள்ளேன், ஆனால் நான் எந்த வெப் சீரிஸ்லும் கையெழுத்திடவில்லை
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர்களில் முன்னிலையில் இருந்தவர் வைகை புயல் என்று அழைக்கப்படும் வடிவேலு. இவர் கடைசியாக ராகவா லாரன்ஸின் சிவலிங்கா படத்திலும், விஜய்யின் மெர்சல் படத்திலும் நடித்திருந்தார். அதனையடுத்து 24ம் புலிகேசி படத்தின் பிரச்சினைகள் காரணமாக கடந்த மூன்று வருடங்களாக பெரிதாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. சமீபத்தில் இவர் ஒரு வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க போவதாகவும், அதனை அவருடன் பணியாற்றிய ஒருவர் இயக்கவுள்ளதாகவும் , கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் படப்பிடிப்புகள் ஆரம்பிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியானது.
இதற்கு வடிவேலு தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது. சமீபத்தில் வடிவேலுவிடம் பேட்டி ஒன்றில் கேட்கையில், நான் வெப் சீரிஸில் நடிக்க தயாராக உள்ளேன், ஆனால் நான் எந்த வெப் சீரிஸ்லும் கையெழுத்திடவில்லை என்றும், கமலின் தலைவன் இருக்கின்றான் படத்தை தவிர எந்த இணையதள தொடரிலும் கையெழுத்திடவில்லை என்று கூறியுள்ளார்.
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…