#VaathiRaid : “வாத்தி கிட்ட வச்சிக்காத ஓரம் போயிடு “வெறித்தனமாக வெளியான “வாத்தி ரெய்டு” பாடல்.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “மாஸ்டர்”. இப்படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற முக்கிய பிரபலங்கள் நடத்துள்ளனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா நடித்துள்ளது.
சில தினங்களுக்கு முன் இப்படத்தில் இடம்பெற்ற “குட்டி ஸ்டோரி “ பாடல் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இதையடுத்து சமீபத்தில் வெளியான “வாத்தி கம்மிங்” என்ற பாடலும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் இன்று “வாத்தி ரெய்டு” என்ற 3-வது பாடல் இன்று இரவு 8.30 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி சில நிமிடங்களுக்கு முன் “வாத்தி ரெய்டு” பாடல் வெளியானது.
நாளை மாஸ்டர் படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025