தெலுங்கில் வெளியான "வெறித்தனம்" பாடல்..! ஒரு மணி நேரத்திற்குள் 4 லட்சம் பார்வை ..!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் “பிகில் ” இப்படத்தில் நயன்தாரா , விவேக் , கதிர் மற்றும் டேனியல் பாலாஜி ஆகிய பலர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெய்மெண்ட் தயாரித்துள்ளது.
இப்படத்தின் பாடல் வெளியாகி இருந்த நிலையில் சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.”பிகில்”திரைப்படம் வருகிற 25-ம் தேதி வெளியாக உள்ளது.
Whistle – Verrekkiddam Lyric Video Telugu | Thalapathy Vijay, Nayanthara… https://t.co/yH6oNI5RbG via @YouTube
— atlee (@Atlee_dir) October 15, 2019
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற “வெறித்தனம்” பாடல் தற்போது தெலுங்கில் வெளியாகியுள்ளது.இப்பாடலை இயக்குனர் அட்லீ வெளியிட்டு உள்ளார். இப்பாடல் வெளியாகி 1 மணி நேரத்திற்குள் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் யூடியூப்பில் பார்த்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025