புகழின் தீவீர ரசிகர் ஒருவர் புகழின் முகத்தை கையில் பச்சை குத்தியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் புகழ். தனது காமெடியால் இந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்கென்று ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னை நடிகர்களான அஜித், சிம்பு, அருண் விஜய், சந்தானம் போன்ற நடிகர்களின் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் புகழ் நடித்து வருகிறார்.
இப்படி புகழ் வளர்ச்சி வளர்ந்து கொண்டே செல்ல நாளுக்கு நாள் அவருக்கு ரசிகர்கள் பட்டாளமும் அதிகமாகி கொண்டேதான் செல்கிறது. இந்நிலையில், புகழின் தீவீர ரசிகர் ஒருவர் புகழின் முகத்தை கையில் பச்சை குத்தியுள்ளார். அதற்கான வீடியோவையும் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அந்த ரசிகர் வெளியிட்டுள்ளார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…