தளபதி விஜய் நண்பர்கள் தினத்தை முன்னிட்டு தனது நண்பர்களுடன் வீடியோ கால் மூலம் பேசிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
தளபதி விஜய் தனது நண்பர்களுடன் இணைந்துள்ள புகைப்படங்கள் வழக்கமாக வெளியாகி வைரலாகியது உண்டு. அவர் இன்றும் தனது நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அவர்களது நட்புகளில் நடிகர் சஞ்சீவ் மற்றும் காமெடி நடிகர் ஸ்ரீநாத் ஆகியோரும் அடங்குவர். நேற்று (ஆகஸ்ட் 2) நண்பர்கள் தினத்தை கொண்டாடிய நிலையில் விஜய் மற்றும் அவரது நண்பர்கள் வீடியோ கால் மூலம் பேசி நேரத்தை பங்கிட்டுள்ளனர்.
அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. சிரித்த முகத்துடன் தனது 5 நண்பர்களுடன் பேசும் அந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். தளபதி விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதன் ரிலீஸ்க்காக ரசிகர்கள் செம வெயிட்டிங்கில் உள்ளனர்.
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…