பிரண்ஷிப் பாடலை பாடிய எஸ்டிஆர்.! புரோமோ வீடியோ உள்ளே.!சிம்பு அவர்களால் பாடப்பட்ட பிரண்ஷிப் பாடலின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
வீடியோ கால் மூலம் நண்பர்கள் தினத்தை கொண்டாடிய தளபதி.! வைரல் புகைப்படம் உள்ளே.!தளபதி விஜய் நண்பர்கள் தினத்தை முன்னிட்டு தனது நண்பர்களுடன் வீடியோ கால் மூலம் பேசிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
பிரண்ஷிப் டேய் ஸ்பெஷலாக லாஸ்லியாவின் #Friendship படத்திலிருந்து வெளியான தரமான வீடியோ.!லாஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங் நடிப்பில் உருவாகியுள்ள பிரண்ஷிப் படத்திலிருந்து பிரண்ஷிப் டேய் ஸ்பெஷலாக வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
பிரண்ஷிப் டேய்க்கு பிரண்ஷிப் டீமின் ட்ரீட் இல்லேனா எப்படி.? ஸ்பெஷலாக வருகிறது லாஸ்லியாவின் #Friendship மூவி ட்ரீட்.!லாஸ்லியாவின் பிரண்ஷிப் படத்திலிருந்து ஸ்பெஷல் வீடியோ ஒன்றை பிரண்ஷிப் டேய் ட்ரீட்டாக வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.