தற்போது விஜய் ரசிகர் ஒருவர் ஆர்த்தி, ஸ்ரீரெட்டி, யாஷிகா ஆனந்த் போன்றவர்களுக்கு பட்ட பெயரை வைத்ததோடு, தகாத வார்த்தைகளால் திட்டி விஜய்க்கு இது போன்ற ரசிகை இல்லாமல் இருப்பதே எங்களுக்கு பெருமை என்று பதிவிட்டுள்ளார்.
நகைச்சுவை நடிகையான ஆர்த்தி 162 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் முன்னணி நடிகர்கள் சூர்யா, தனுஷ், விஷால் உள்ளிட்ட பலருடன் நடித்துள்ளார். அதன் பின்னர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டு சர்ச்சைகளுக்கு சிக்கி வெளியானார். தற்போது சமூக வலைத் தளங்களில் மிகவும் ஆக்டீவாக உள்ளவர் என்பதால் அடிக்கடி போட்டோக்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு ஊரடங்கில் நேரத்தை செலவிட்டு வருகின்றார். இவர் ஒரு அஜித் ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது விஜய் ரசிகர் ஒருவர் ஆர்த்தி, ஸ்ரீரெட்டி, யாஷிகா ஆனந்த் போன்றவர்களுக்கு பட்ட பெயரை வைத்ததோடு, தகாத வார்த்தைகளால் திட்டி விஜய்க்கு இது போன்ற ரசிகை இல்லாமல் இருப்பதே எங்களுக்கு பெருமை என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு கூலாக பதிலளித்துள்ளார். அதில், தம்பி என்ன வேணா சொல்லுபா அது உன் தரம். ஆனா உன் புகைப்படத்துடன் உன் உண்மையான பெயருடன் சொல் அதுதான் ஆண்மகனுக்கழகு. நம்ம தளபதியும் அதை தான் விரும்புவார். இல்லையெனில் பௌர்ணமி நிலவைப் பார்த்து ஏதோ குறைக்கிறது என்றாகும் என்று பதிலடி கொடுத்துள்ளார் .
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…