சென்னை : ஜெயம் ரவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய முடிவு செய்து இருந்தாலும் ஆர்த்திக்கு அவருடன் இணைந்து வாழவேண்டும் என்பது தான் ஆசையாக இருக்கிறது. அதற்கு, ஒரு முக்கியமான உதாரணம் சொல்லலாம் என்றால் பரஸ்பர விவாகரத்துக்கு தனக்கு விருப்பம் இல்லை என ஆர்த்தி தன்னுடைய அறிக்கையில் சொல்லி இருக்கிறார். அதைப்போல மற்றொரு, பக்கம் நடிகர் ஜெயம் ரவியும் எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் விவகாரத்துக்காகக் காத்திருப்பேன் அது தான் தன்னுடைய முடிவு என்று அவருடைய, முடிவில் உறுதியாக இருக்கிறார். […]
சென்னை : ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்தது தான் பெரிய சர்ச்சையாகச் சமீபத்தில் வெடித்தது. இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், ஜெயம் ரவி தன்னுடைய அனுமதி கூட இல்லாமல் இந்த விஷயத்தை அறிவித்ததாகக் குற்றம்சாட்ட ஜெயம் ரவியும், தன்னுடைய மனதிலிருந்த வேதனை விஷயங்களையும் வெளிப்படையாகச் சொன்னார். Read More- “வாட்ஸ்அப் கூட யூஸ் பண்ண முடியல”…ஆர்த்தியின் கொடுமைகள்? கண்கலங்கிய ஜெயம் ரவி!! அதாவது, தன்னுடைய மனைவி மற்றும் அவருடைய குடும்பத்தினர் தன்னை மோசமாக […]
சென்னை : ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார். அவர் அறிவித்ததைத் தொடர்ந்து அவருடைய பெயர் தான் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. விவாகரத்து முடிவு அறிவித்ததைத் தொடர்ந்து மனைவி ஆர்த்தி தன்னை வீட்டுப் பணியாட்களை விட மோசமாக நடத்தினார் எனவும் குற்றம்சாட்டி ஜெயம் ரவி பேசினார். அத்துடன், ஜெயம் ரவி நடித்துச் சம்பாதித்த பணத்தை மனைவி ஆர்த்தி செலவழிப்பதாகவும், ஆனால், நான் ஏதாவது வாங்கினால், நான் […]
சென்னை : நடிகர் ஜெயம் ரவி ஆசையாகக் காதலித்து திருமணம் செய்துகொண்ட தனது காதல் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யவுள்ளதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனக்குச் சரியான பணம் கொடுக்கவில்லை… சம்பாதிக்கும் பணத்தை ஆர்த்தியும், அவருடைய அம்மாவும் வைத்துக்கொண்டதாகவும் தனக்கு மரியாதை கூட கொடுக்கவில்லை எனவும் ஜெயம் ரவி வேதனையுடன் தெரிவித்திருந்தார். இந்த சூழலில், ஜெயம் ரவி குறித்து அவருடைய மனைவி ஆர்த்தி பேசிய பழைய வீடியோக்களும், ஆர்த்தியின் தாயார் […]
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு, நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்து இருந்தார். இந்த முடிவு, எடுப்பதற்கு முன்பு இருவரும் யூடியூப் சேனல்களுக்கு, பேட்டி கொடுத்த போது இருவரும் ஒருவருக்கொருவர் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்று தெரியவந்திருந்தது. இந்த சூழலில், அவர்களுடைய விவாகரத்து அறிவிப்பு வெளியானவுடன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். அதனைத் தொடர்ந்து, மேலும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, ஆர்த்தி தனது சமூக வலைதள பக்கங்களில் விவாகரத்து […]
சென்னை : தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாப்பிக்காக இருக்கும் விஷயங்களில் ஜெயம் ரவி விவாகரத்தும் ஒரு விஷயமாக மாறிவிட்டது. இந்த விஷயம் பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், இது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு நடிகை வனிதா பத்திரிகையாளரைத் திட்டியுள்ளார். ஏனென்றால், அந்த அளவுக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு கேள்வியைப் பத்திரிகையாளர் கேட்டுள்ளார். அதாவது, வனிதா இப்போது தில் ராஜா என்கிற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் செப்டம்பர் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. […]
சென்னை : நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார். அவர் அறிவித்ததை தொடர்ந்து ஆர்த்தி ” விவாகரத்து தொடர்பாக தன்னை அணுகாமல் ஜெயம் ரவியே இந்த முடிவை எடுத்துள்ளதாக குற்றம்சாட்டி இருந்தார். இதன் காரணமாகவே, இவர்களுடைய விவாகரத்து விவாகரமாக மாறியுள்ளது. இந்த சூழலில், தனியார் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்த ஜெயம் ரவி விவகாரத்துக்காக எத்தனை வருடங்கள் ஆனாலும் போராடத் தான் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். […]
சென்னை : தமிழ் சினிமாவில் தற்போது பரபரப்பைக் கிளப்பி இருக்கும் விஷயங்களில் ஜெயம் ரவி -ஆர்த்தி விவாகரத்து விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், விவாகரத்து பற்றிய அறிவிப்பை ஜெயம் ரவி வெளியீட்டு இருந்தாலும் தன்னிடம் இது பற்றி எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என ஆர்த்தி ரவி அறிக்கை வெளியிட்டார். இதன் காரணமாகத் தான் இவர்களுடைய விவாகரத்துக்கு என்ன காரணம்? ஆர்த்தி எதற்காக இப்படியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் என்ற பல்வேறு […]
சென்னை : நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து செல்வதாக அறிவித்ததை தொடர்ந்து சமீப நாட்களாக தலைப்பு செய்தியில் இடம் பிடித்து வருகிறார். திருமணமான 15 ஆண்டுகளுக்குப் பிறகு, மனைவி ஆர்த்தியை பிரிந்து செல்வதாக கடந்த செப்டம்பர் 9ம் தேதி அன்று, ஜெயம் ரவி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தற்பொழுது, ஜெயம் ரவி தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கியுள்ளார். இதனை தொடர்ந்து, தனது மனைவி ஆர்த்தி மீது காவல் நிலையத்தில் […]
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள் இணையதளத்தில் உலா வருகின்றன. குறிப்பாக கோவாவை சேர்ந்த பாடகி கெனிஷாவுடன் ஜெயம் ரவியை இணைத்து கிசு கிசு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக நிருபர் களிடம் ஜெயம் ரவி நேற்று கூறியதாவது, “கெனிஷா ஆன்மிகவாதி, சைக்காலஜிஸ்ட். அவருக்கு பெற்றோர் கிடையாது. மன அழுத்தத்தில் இருந்த பலரை அவர் குணப்படுத்தி இருக்கிறார். அவர் மிகவும் நல்லவர். பாடகியுடன் என்னை தொடர்புபடுத்தி […]
சென்னை : நடிகர் ஜெயம் ரவி, தொலைக்காட்சி தயாரிப்பாளரான சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை கடந்த 2009-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரவ் மற்றும் அயன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து செய்து கொண்டதாக கிசு கிசு வந்த நிலையில், ஜெயம் ரவியே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு […]
சென்னை : நடிகர் ஜெயம் ரவி, தொலைக்காட்சி தயாரிப்பாளரான சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை கடந்த 2009-ல் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஆரவ் மற்றும் அயன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களது உறவில் கருத்து வேறுபாடு இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல் பரவி வந்தது. முன்னதாக, ஆர்த்தி ஜெயம் ரவியுடன் இருந்த அனைத்து புகைப்பங்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார். இதனையடுத்து, இவர்கள் இருவரும் விவகாரத்து செய்து கொண்டதாக […]
ஜெயம் ரவி : சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் எதிர்கொள்ளும் வதந்திகள் மிகப்பெரிய ஒன்று விவாகரத்து வதந்தி என்றே கூறலாம். விவாகரத்து வதந்தி வெளியான பிறகு சற்று அதிர்ச்சியாகி அவர்கள் இதற்கு விளக்கமும் கொடுப்பது உண்டு. அப்படி தான், தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஜெயம் ரவியும் அவரது மனைவி ஆர்த்தி ரவியும் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளதாக வெளியான தகவல் தான் வைரலாகி கொண்டு இருக்கிறது. இப்படியான ஒரு தகவல் பரவுவதற்கு முக்கிய காரணமே […]
சிவகார்த்திகேயன் : சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி கர்ப்பமாக இருப்பதாக கூறி ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். நடிகர் சிவகார்த்திகேயன் ஆர்த்தி என்பவரை கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2013-ஆம் ஆண்டு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆராதனா என்று பெயர் வைக்கப்பட்டது. வாயாடி பெத்த புள்ள பாடலை பாடி பிரபலமான அவர் தற்போது பெரிய பொன்னாக வளர்ந்து பள்ளிக்கூடம் படித்து கொண்டு இருக்கிறார். ஆராதனாவை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு கடந்த 2021-ம் ஆண்டு […]
Aarthi : சினிமாத் துறையில் நடிக்க வரும் நடிகைகள் அனைவருக்குமே படங்களில் ஹீரோயினாக நடிக்கவேண்டும் என்பது ஒரு பெரிய ஆசை தான். ஆனால், அவர்களில் சிலருக்கு ஹீரோயினாக நடிக்க பட வாய்ப்புகள் கிடைத்தாலும் ஒரு சில நடிகைகளுக்கு காமெடியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைப்பது உண்டு. அப்படி தான் நடிகை ஆர்த்தியும் கூட. ஆர்த்தி சிறிய வயதிலேயே படங்களில் ஹீரோயினாக நடிக்கவேண்டும் என்ற கனவோடு வந்தவர். read more- இளையராஜாவாக நடிக்க தனுஷ் கேட்ட சம்பளம்? […]
நடிகர் அஜித்குமாருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அவரை ரசிகர்கள் பலரும் ஆரம்ப காலகட்டத்தில் இருந்த தல என்ற செல்ல பெயரை வைத்து அழைத்து வருகிறார்கள். பிறகு தன்னை தல என்று அழைக்கவேண்டாம் என்றும் அன்புடன் AK என்று அழைத்தாள் போதும் என தெரிவித்து அறிக்கையும் வெளியீட்டு இருந்தார். இந்நிலையில், ரசிகர் ஒருவர் தனது தலையில் தல என்று எழுதி முடி வெட்டி இருந்ததை பார்த்துவிட்டு அவரை அஜித் கூப்பிட்டு கன்னத்தில் அறைந்த சம்பவத்தை […]
நடிகர் வடிவேலு தான் நடிக்கும் படங்களில் தனக்கு உதவியாக காமெடி காட்சிகளில் நடிக்க வைக்க தனக்கு பிடித்தவர்களை மட்டுமே அழைத்து வாய்ப்பு கொடுப்பதாக பல பிரபலங்கள் வடிவேலுவை பற்றி குற்றம் சாட்டி பேசி வருகிறார்கள். அந்த வகையில், பிரபல காமெடி நடிகையான ஆர்த்தி சமீபத்திய பேட்டி ஒன்றில் வடிவேலுவை பற்றி பேசி இருக்கிறார். பேட்டியில் பேசிய நடிகை ஆர்த்தி ” வடிவேலு எவ்வளவு பெரிய சிறந்த நடிகர் என்பதனை நான் சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. […]
பிக்பாஸ் பிரபலமான ஆர்த்தி FaceApp செயலி மூலம் தனது முகத்தை ஆண் முகமாக மாற்றி வெளியிட்ட புகைப்படம் செம்ம வைரலாகி வருகிறது. நகைச்சுவை நடிகையான ஆர்த்தி 192 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் முன்னணி நடிகர்கள் சூர்யா, தனுஷ், விஷால் உள்ளிட்ட பலருடன் நடித்துள்ளார். இவர் 2009ல் நடிகர் கணேஷ் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டு சர்ச்சைகளுக்கு சிக்கி வெளியானார். […]
தற்போது விஜய் ரசிகர் ஒருவர் ஆர்த்தி, ஸ்ரீரெட்டி, யாஷிகா ஆனந்த் போன்றவர்களுக்கு பட்ட பெயரை வைத்ததோடு, தகாத வார்த்தைகளால் திட்டி விஜய்க்கு இது போன்ற ரசிகை இல்லாமல் இருப்பதே எங்களுக்கு பெருமை என்று பதிவிட்டுள்ளார். நகைச்சுவை நடிகையான ஆர்த்தி 162 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் முன்னணி நடிகர்கள் சூர்யா, தனுஷ், விஷால் உள்ளிட்ட பலருடன் நடித்துள்ளார். அதன் பின்னர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டு சர்ச்சைகளுக்கு சிக்கி வெளியானார். […]