சூரியின் புதிய ஹோட்டலுக்கு சென்ற விஜய் சேதுபதி

மதுரையில் உள்ள நடிகர் சூரியின் ஹோட்டலுக்கு நடிகர் விஜய் சேதுபதி சென்றுள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சூரி மதுரையில் அம்மன் மற்றும் அய்யன் ஹோட்டல் தொடங்கியுள்ளார்.இந்த ஹோட்டலை நடிகர் சிவகார்திகேயன் திறந்து வைத்தார்.இந்த நிலையில் இன்று மதுரையில் உள்ள நடிகர் சூரியின் ஹோட்டலுக்கு நடிகர் விஜய் சேதுபதி சென்றுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
April 30, 2025