விவேகானந்தரின் வீரமொழிகள்
- யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசட்டும் ,
- உங்கள் பாதையில் உறுதியாகச் செல்லுங்கள்
- எல்லையற்ற ஆற்றலுடன் பணியை ஆரம்பியுங்கள்
- என்ன பயம்.? யார் உங்களை தடுக்க முடியும்
- பிறர் எதை வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும் செய்துகொள்ளட்டும்
- நீ தூய்மை,ஒழுக்கம்,பக்தி இவற்றில் இருந்து விலகாதே..!
– சுவாமி விவேகானந்தர்-