ராதாரவியிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன். இந்த பிரச்னையை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்.
நடிகை சின்மயி தமிழ் சினிமாவின் பிரபலமான பின்னணி பாடகியாவார். இவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில், கன்னத்தில் முத்தமிட்டாள் என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து, இவர் பல பாடல்களை பாடியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் ராதாரவி, சின்மயி டப்பிங் யூனியனில் மீண்டும் சேர்ப்போம் என கூறியுள்ளார். இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய சின்மயி, டப்பிங் யூனியன் விவகாரத்தில், மன்னிப்பு வீட்ல போய் கேட்கணுமா இல்ல கால்ல விழுந்து கேட்கணுமா? என்று கேள்வி எழுப்பிய இவர், ராதாரவியிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன். இந்த பிரச்னையை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என கூறியுள்ளார்.
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…