மன்னிப்பு வீட்ல போய் கேட்கணுமா? இல்ல கால்ல விழுந்து கேட்கணுமா?ராதாரவியிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன். இந்த பிரச்னையை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்.