கவரிங் நகை கருக்காமல் இருக்க வேண்டுமா? நம்ம வாணி போஜன் சொல்வதை கேளுங்கள்!

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக தற்போது வளர்ந்து வரும் சீரியல் நடிகை தான் வணிபோஜன். இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமாகினார். அதனை தொடர்ந்தும் பல தமிழ் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார்.
இந்நிலையில், இவர் கவரிங் நகைகளை விரும்பி அணிவது வழக்கம். அது போல தற்போதும் அவர் கவரிங் நகை அணிந்த புகைப்படத்தை பதிவிட்டு, விரைவில் நகை கருக்காமல் இருக்க கலரில்லாத நக பாலிஷை பயன்படுத்தலாம் என டிப்ஸ் கொடுத்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025