யார் முதலில் முத்தமிட்டார்கள்? நடிகை சமீரா அளித்த பதில்!

Published by
கெளதம்

சமீரா ரெட்டி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். மேலும் வாரணம் ஆயிரம், உள்ளிட்ட சில தமிழ் படங்களின் மூலம் தமிழ் ரசிகரின் மனதில் இடம் பெற்றார். அதனையடுத்து அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.
இந்த நிலையில், உலகம் முழுவதும்  கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில் இதன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல பிரபலங்கள்  சமையல் வேலைகளை செய்தும், உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும்,குடும்பத்துடனும், குழந்தைகளுடனும் நேரத்தை செலவிடும் வீடியோவையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு  வருகின்றனர்.
தற்போது இவர் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைபடம் ஒன்றை வெளிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனது கணவருடன் இணைந்துள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கேள்விகள் கேட்கப்படும் யார் முதலில் முத்தமிட்டவர்  என்று கேள்விகள் கேட்க அதற்கு பதில்களை மாத்தி மாத்தி பார்க்காமல் கண்களை மூடிக் கொண்டு பதிலளிக்கிறார்கள்.மேலும் இதை எனது கூச்ச சுபாவமுள்ள கணவரை வைத்து செய்ய நிறைய நேரம் எடுத்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

Live : ஆபரேஷன் சிந்தூர் முதல்… போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை…

Live : ஆபரேஷன் சிந்தூர் முதல்… போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை…

சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…

1 hour ago

ஆபரேஷன் சிந்தூர் : 80 பயங்கரவாதிகள் உயிரிழப்பு! பழிதீர்த்த இந்திய ராணுவம்!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

2 hours ago

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூர்., 9 இடங்களில் அட்டாக்! பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…

3 hours ago

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

10 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

12 hours ago