சோகத்தில் மூழ்கிய யோகிபாபுவின் காதலி.!

Published by
Dinasuvadu desk
  • சமீபத்தில் தான் காமெடி நடிகர் யோகிபாபுவிற்கு திருமணம் நடைபெற்றது.
  • யோகிபாபுவின்  ஒருதலை காதலியானா துணை நடிகை சுஜி பிரதீபா டிக்-டக்கில் சோகமான பாடல்களை பதிவிட்டு வருகிறார்.

தற்போது  தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் ரஜினி, விஜய், அஜித் போன்ற பிரபல நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தான் யோகிபாபுவிற்கு திருமணம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து யோகிபாபுவின் திருமணம் நடந்த நாள் முதல் அவரின் ஒருதலை காதலியானா துணை நடிகை சுஜி பிரதீபா டிக்-டக்கில் சோகமான பாடல்களை பதிவிட்டு வருகிறார்.

இது தொடர்பாக கோவாவில் யோகிபாபு செய்தியாளிடம் பேசிய போது அந்த நடிகையை இதுவரை நேரில் பார்த்தது கூட கிடையாது. அவர் உண்மையிலேயே தன்னுடைய ரசிகையாக இருந்தாலும் மனைவி போட்டோவை போட்டு டிக்டாக்கில் சோகமான பாடல்களை வெளியிடுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக கூறினார்.

டிக்-டக்கில் சோகமான பாடல்களை பதிவிட்டு துணை நடிகை சுஜி பிரதீபாவிற்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இணைதளத்தில்  துணை நடிகை சுஜி பிரதீபாவிற்கு சிலர் ஆதரவாகவும் ,எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

IND Vs ENG: ”தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க விரும்புகிறேன்” – சுப்மன் கில்.!

IND Vs ENG: ”தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க விரும்புகிறேன்” – சுப்மன் கில்.!

இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…

4 hours ago

மாறன் குடும்பத்தில் பிளவு? கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்.!

சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…

4 hours ago

ஆபரேஷன் சிந்து: ஈரானை தொடர்ந்து இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு.!

இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…

5 hours ago

வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.., ”இது வெறும் கீறல்தான்”- எலான் மஸ்க் பதிவு.!

டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…

5 hours ago

ஜூன் 24, 25ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…

6 hours ago

அணு உலை தகர்ப்புக்கு பதிலடி.., இஸ்ரேலின் முக்கிய இடங்களை தாக்கிய ஈரான்.!

மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…

6 hours ago