கொரோனாவிற்கான முறையான மருந்து கிடைக்காமல் கூட போகலாம் – WHO எச்சரிக்கை!

Published by
Rebekal

கொரோனாவிற்கு சரியான மருந்து ஒருபோதும் கிடைக்காமல் கூட போகலாம் என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ரெட் ரோஸ் அவர்கள் கூறியுள்ளார்.

உலகம் முழுவதிலும் கொரானா வைரஸ்  தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பல நாடுகள் தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் போட்டிகளில் ஈடுபட்டு வருகின்றன. சில நாடுகள் தங்களது சோதனைகள் வெற்றி அடைந்துள்ளதாகவும் கூறிவருகின்றன. இந்நிலையில் அதற்கான தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகள் ரஷ்யா இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்த போதிலும், தற்போது வெற்றிகரமான மருந்து தற்போதைக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ரெட் ரோஸ் அவர்கள் கூறுகையில், பல தடுப்பூசிகள் தற்போது மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் இருந்தாலும் பயனுள்ள தடுப்பூசிகளை உருவாக்குவார்கள் என்று நம்புகிறோம். இருந்தாலும் 100% வெற்றிகரமாக குணப்படுத்த கூடிய மருந்து கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை. மக்கள் தான் சமூக இடைவெளியை பின்பற்றுதல், சமூகத்திற்கு தொற்று குறித்து புரிதலை எற்படுத்துதல், பரவலை கட்டுப்படுத்த அரசு உரிய அதிகாரம் அளித்தல், முகமூடி அணிதல்,, தவறாமல் கைகளை சுத்தம் செய்வது மற்றும் மற்றவர்களின் இருமல் பிறருக்கு பராமவல் தடுத்த போன்றவற்றை செய்ய வேண்டும் என அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

1 hour ago

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

4 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

5 hours ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

5 hours ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

8 hours ago

6-ம் தேதி மழை இருக்கு.! எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

8 hours ago