வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கயடு லோஹர் நடிக்க ஒப்பந்தமாகியுளதாக தகவல்.
ஈஸ்வரன் திரைப்படத்தின் வெற்றியயை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் “வெந்து தணிந்தது காடு”. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். படத்தை வேல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 6- ஆம் தேதி வெளியானது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சனோன் நடித்து வருவதாகச் செய்திகள் வெளியாகியதை தொடர்ந்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கயடு லோஹர் நடிக்க ஒப்பந்தமாகியுளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கன்னடத்தில் சில படங்கள் நடித்துள்ளார்.
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…