மேஷம்:
இன்று மந்தமான நாளாக இருக்கும். கடினமான சவால்களை எதிர்கொள்ள நேரலாம். இறை வழிபாடு வெற்றி அளிக்கும்.
ரிஷபம்:
இன்று உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி இன்றைய நாளை வெற்றிகரமாக ஆக்கலாம்.
மிதுனம்:
இன்று வளமான நாளாக இருக்கும். உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். இன்று பல முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
கடகம் :
வெளியிடங்களுக்கு செல்வதன் மூலம் உங்கள் கவனத்தை திசை திருப்புங்கள். உங்கள் செயல்களில் உணர்ச்சிப்பூர்வமாக இருப்பதை விட யதார்த்தமாக செயல்படுவது நல்லது.
சிம்மம்:
இன்று அமைதியான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். இன்று சில பதட்டமான சூழ்நிலை காணப்படும். குல தெய்வ வழிபாடு மேற்கொள்ளுங்கள்.
கன்னி:
இன்று உங்களுக்கு மிகவும் சிறப்பான நாள். நீங்கள் எந்தச் செயல் செய்தாலும் அதில் வெற்றி பெறுவீர்கள்.
துலாம்:
இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலன்களை அளிக்கும். இன்று எழும் எந்த சூழ்நிலையையும் சந்திக்கும் உறுதி மற்றும் தைரியம் உங்களிடம் காணப்படும்.
விருச்சிகம்:
இன்று நீங்கள் விவேகத்துடன் சிந்தித்து செயல்பட வேண்டும். அதிகமாக யோசிப்பதை தவிர்க்க வேண்டும்.
தனுசு:
இன்று மந்தமான நாளாக இருக்கும். நீங்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுவீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
மகரம்:
இன்று உங்களுக்கு துடிப்பான நாளாக இருக்கும். நீங்கள் நம்பிக்கை உணர்வுடன் காணப்படுவீர்கள். நீங்கள் சமநிலையோடு நடந்து கொள்வீர்கள்.
கும்பம்:
இன்று அதிக எதிர்பார்ப்புடன் இருக்காதீர்கள். இன்று சில சௌகரியங்களை இழக்க நேரும்.
மீனம்:
இன்று சற்று மந்தமான நாளாக இருக்கும். இன்று அமைதி தேவையெனில் தைரியம் உறுதி மற்றும் நம்பிக்கை அவசியம்.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…