கார்த்தியை எதிர்த்து பிரசாந்த் போட்டி..!சூடு பிடிக்கும் சங்கம்

கார்த்தியை எதிர்த்து பிரசாந்த் போட்டியிட உள்ளார் என்று பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்க தேர்தலில் பாக்யராஜ் அணிக்கு சுவாமி சங்கரதாஸ் அணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் சங்கத் தேர்தலில் பொருளாளர் பதவிக்கு பாண்டவர் அணியில் இருக்கும் நடிகர் கார்த்தியை எதிர்த்து சுவாமி சங்கரதாஸ் அணியின் சார்பாக நடிகர் பிரசாந்த் போட்டியிடுகிறார்.
எனவே தென்னிந்திய நடிகர்சங்க தேர்தலில் பாண்டவர் அணி மற்றும் சுவாமி சங்கரதாஸ் அணி இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
அண்ணனுக்கு பிரியாவிடை தந்த முதல்வர் ஸ்டாலின்.., மு.க.முத்து உடல் தகனம் செய்யப்பட்டது.!
July 19, 2025
திருவள்ளூர் 8வயது சிறுமி பாலியல் வழக்கு: நெல்லூரில் வட மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது.!
July 19, 2025
”தமிழகத்தை 4 பேர் இத்தனை நாளாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றனர்” – இபிஎஸ் குற்றச்சாட்டு.!
July 19, 2025
மு.க.முத்து மறைவு – மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!
July 19, 2025