பிரபல கர்நாடக நடிகர் கிரிஷ் கர்நாட் காலமானார்!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர், க்ரிஷ் ரகுநாத் கர்னாட். இவருக்கு வயது 81. இவர் பிரபலமான கன்னட எழுத்தாளரும், பிரபலமான நடிகருமாவார். இவர் தமிழில் காதலன், ரட்சகன், செல்லமே போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கு வயது முத்துவின் காரணமாக பல்வேறு உறுப்புகள் செயலிழந்த நிலையில், உடல்நிலை குறைவால், பெங்களூரில் உள்ள தனது வீட்டில் காலமானார். இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025