இது வெறும் ஷோ அல்ல! நம்ம லைஃப்!

நடிகர் கமலஹாசன் பிக்பாஸ் சீசன் 1 மற்றும் 2 நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அனைத்து மக்களும் இப்படத்தை விரும்பி பார்த்தனர்.
இந்நிலையில், ஜூன்-23-ம் தேதி, பிக்பாஸ் சீசன் 3 நடை பெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியிலும் பல பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதனையடுத்தது, விஜய் டெலிவிசன் தனது ட்வீட்டர் பக்கத்தில், இது வெறும் ஷோ அல்ல, நம்ம லைஃப் என பதிவிட்டுள்ளது.
இது வெறும் ஷோ அல்ல.. நம்ம லைஃப்.. ????
பிக்பாஸ் 3 – ஜூன் 23 முதல் உங்கள் விஜயில்.. #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBoss3 #KamalHaasan #VijayTelevision pic.twitter.com/s3zGzeDKwJ
— Vijay Television (@vijaytelevision) May 30, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு..,”தமிழகத்தைத் தலைநிமிரச் செய்தவர்”- விஜய் புகழாரம்.!
July 15, 2025
பூமிக்கு திரும்பிய பரபரப்பு நிமிடங்கள்.., திறந்தது விண்கலத்தின் கதவு.! புன்னகையுடன் வெளியே வந்த சுக்லா.!
July 15, 2025
பத்திரமாக பூமிக்கு திரும்பிய சுபான்ஷூ சுக்லா.., ஆனந்த கண்ணீருடன் கேக் வெட்டி கொண்டாடிய பெற்றோர்.!
July 15, 2025