ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடருவோம்-கே.எஸ் அழகிரி

Default Image

ரவீந்திரநாத் எம்.பி.யின் வெற்றிக்கு எதிராக வழக்கு தொடருவோம்  என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் 38 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. தேனியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. தேனி மக்களவை தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தோல்வி அடைந்தார்.இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி  செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில், ரவீந்திரநாத் எம்.பி.யின் வெற்றிக்கு எதிராக வழக்கு தொடருவோம்.சோழர்கள் ஆட்சியில் சமூக நீதி காக்கப்படவில்லை என்பது உண்மை. சோழர்கள் ஆட்சியில் சமூக நீதி கிடையாது, சமூக அமைப்பு சரியாக செயல்படவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts