'காலம் எப்போதும் பேசாது;ஆனால் காலம் தான் பதில் சொல்லும்-ரஜினிகாந்த்

சென்னையில் பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா எழுதிய ‘புறநானூறு புதிய வரிசை வகை’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.இதில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார்.
அப்பொழுது அவர் பேசுகையில், காலம் பேசாது, எல்லாவற்றுக்கும் காலம் தான் பதில் சொல்லும் – சென்னையில் நடைபெற்ற சாலமன் பாப்பையா புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேச்சு * சாலமன் பாப்பையா எழுதியுள்ள ’புறநானூறு புதிய வரிசை வகை’ நூலை இளைய தலைமுறையினர் படித்து பயனடைய வேண்டும். ராமாயணம் எழுதியதால் கம்பருக்கு பெருமை.புறநானூறு புதிய வரிசை நூலை எழுதியதால் சாலமன் பாப்பையாவுக்கு பெருமை என்று நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025