கலைஞரின் அம்மா நினைவிடத்திற்கு சென்ற ஸ்டாலின், உதயநிதி மற்றும் பலர்…

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் அம்மாவான அஞ்சுகத்தம்மாள் அவர்களின் நினைவிடம் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டத்தில் உள்ள காட்டூரில் உள்ளது.
இந்த நினைவிடத்திற்கு இன்று திமுக தலைவர் முக.ஸ்டாலின்.அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், ஸ்டாலின் மனைவி, அன்பில் மகேஷ் என பலர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி வந்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025