சாப்பிட்டு போட்ட இலைகள் தங்கள் சுய நலத்திற்க்காக திமுக வில் இணைந்துள்ளது- அமைச்சர் ஜெயக்குமார்

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஆடு நனைக்கிறதே என்று ஓனாய் அழுதது போல் இருக்கிறது ஸ்டாலின் அதிமுக வினரை திமுகவில் இணைய அழைப்பு விடுத்தது. திமுகவில் கருணாநிதி மறைவிற்கு பிறகு அதிருப்தி இருக்கிறது. சாப்பிட்டு போட்ட இலைகள் தங்கள் சுய நலத்திற்க்காக திமுக வில் இணைந்துள்ளனர்.
அதிமுக ஒரு தேன் கூடு உண்மையான அதிமுக தொண்டன் யாரும் திமுக விற்கு செல்ல மாட்டார்கள். கருணாநிதி மறைவுக்கு பிறகு திமுக நிறுத்தர்குறி வைக்கப்பட்டுவிட்டது.ஆட்சியை கலைக்க பகிரங்க முயர்ச்சியை மேற்கொண்டார்கள் இருந்தாலும் தொண்டர்கள் ஒற்றுமையால் அதிமுக உறுதியாக இருக்கிறது.மேலும் வேலூர் அதிமுக வின் கோட்டை என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025