கோனா’ மின்சார காரை அறிமுகம் செய்தார் முதலமைச்சர் பழனிசாமி

சென்னையில் தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் ‘கோனா’ மின்சார காரை அறிமுகம் செய்தார் முதலமைச்சர் பழனிசாமி.
மின்சார காரை தொடங்கி வைத்த பின் மின்சார காரில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பயணம் செய்தனர் .
ஹூண்டாய் நிறுவனத்தின் ‘கோனா’ மின்சார காரின் சிறப்பு அம்சங்கள்:
இந்த காருக்கு கோனா என்று பெயரிடப்பட்டுள்ளது. 9.7 விநாடிகளில் 100கிமீ வேகத்தை எட்டும். ஒருமுறை சார்ஜ் செய்தால், 452 கி.மீ. பயணிக்க முடியும்.இந்த காரின் ஆன்ரோடு விலை ரூ.30 லட்சம். சார்ஜ் ஸ்டேசன் அமைக்க, இந்தியன் ஆயில் கார்பரேசன் நிறுவனத்துடன் ஹூண்டாய் ஒப்பந்தம் செய்ய உள்ளது.இந்த காரில், மொத்தம் 5 பேர் பயணம் செய்ய முடியும்.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025