பிகிலுடன் மோதுவதை தவிர்க்கிறதா தனுஷின் பட்டாஸ்?! கரணம் என்ன?!

தனுஷின் பிறந்தநாளன்று தனுஷ், கொடி பட இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடித்து வரும் பட்டாஸ் எனும் படத்தின் போஸ்டர் வெளியானது. இப்படம் விடுமுறை கொண்டாட்டத்திற்க்காக எடுக்கப்பட்ட கமர்சியல் படம் என்பதாலும், தலைப்பும் பட்டாஸ் என இருந்ததால் படத்தை ரசிகர்கள் தீபாவளிக்கு வரும் என எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் தற்போது தனுஷ் – வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் அசுரன் படம் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி தகவல்கள் வெளியாகின. இதனால் அம்மாதமே தீபாவளியும் வர இருப்பதால் பட்டாஸ் திரைப்படம் தீபாவளிக்கு வராது, மாறாக ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025