பிகிலுடன் மோதுவதை தவிர்க்கிறதா தனுஷின் பட்டாஸ்?! கரணம் என்ன?!

Default Image

தனுஷின் பிறந்தநாளன்று தனுஷ், கொடி பட இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடித்து வரும் பட்டாஸ் எனும் படத்தின் போஸ்டர் வெளியானது. இப்படம் விடுமுறை கொண்டாட்டத்திற்க்காக எடுக்கப்பட்ட கமர்சியல் படம் என்பதாலும், தலைப்பும் பட்டாஸ் என இருந்ததால் படத்தை ரசிகர்கள் தீபாவளிக்கு வரும் என எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் தற்போது தனுஷ் – வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் அசுரன் படம் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி  தகவல்கள் வெளியாகின. இதனால் அம்மாதமே தீபாவளியும் வர இருப்பதால் பட்டாஸ் திரைப்படம் தீபாவளிக்கு வராது, மாறாக ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies