இவைகளெல்லாம் என்னுடைய பலவீனங்கள்- பட்டியலிட்டுள்ள பிரபல நடிகர்!

நடிகர் பிரபாஸ் பிரபலமான இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழில் வெளியாகிய பாகுபலி படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பாகுபலி 2 படத்திலும் இவர் நடித்து பெரும் வெற்றியை கண்டார். தற்போது கூட சகோ எனும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் தன்னுடைய பலவீனங்களாக நினைப்பதெல்லாம் இவைகள் தான் என சில பட்டியல்களை வெளியிட்டுள்ளார். அவை: கூச்சம், சோம்பேறித்தனம், மற்றவர்களிடம் குறைவான பேச்சு ஆகியவை. அதோடு மட்டும் நின்று விடாமல், கேமரா முன்பு நடிக்கும் போது இருக்கின்ற தைரியம் ஷூட்டிங் ஸ்பாட்டில் மக்கள் இருந்தால் வருவதில்லை. கூச்சமாகவும் அசவுகரியமாகவும் உணருகிறேன் என கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025
ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!
May 8, 2025