காதலியை எண்ணி கானா பாடும் பிக்பாஸ் பிரபலம்! மிஸ் யூ!

நடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், மலேசியாவில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு நபர் தான் முகன். இவரிடம் அபிராமி தன்னுடைய காதலை சொல்லியுள்ளார். ஆனால், இதற்கு முகன் தனக்கு வெளியில் காதலி இருப்பது போலவே பதில் சொல்லியுள்ளார்.
இந்நிலையில், அபிராமி கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து, முகன் தனது படுக்கையில், “துன்பமும் வந்தாலும் அசாராதே கண்மணியே! எந்நாளும் உன் நினைவில் நான் இங்கு பெண்மணியே!” என கூறிவிட்டு, புரிந்ததா? புரிந்திருக்கும் என கூறுகிறார். அதன் பின் i will come back, miss u! என கூறுகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!
May 9, 2025
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025