தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள் ஊடுருவல்! கேரளாவில் பெண் உட்பட மூவர் கைது!

மத்திய உளவுத்துறை நேற்று தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக எச்சரிக்கை விடுத்தது.இதனையடுத்து தமிழகத்தில் உள்ள ரயில்,பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள், வணிகவளாகங்களில் காவல்த்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இன்றும் இதன் தொடர்ச்சியாக காவல்த்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று கோவையில் சந்தேகத்தின் பெயரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக, மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளத.
கேரளாவிலும் பயங்கரவாதிகள் ஊடுருவியது தொடர்பாக தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் ஒரு பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025